நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில்
2021 மஹோற்ஸவ விஷேட தினங்கள்
பிலவ’ வருஷம் ஆவனி மீ
திகதி | கிழமை | மஹோற்ஸவ விஷேட தினங்கள் | நேரம் | திருவிழா |
12.08.2021 | வியாழன் | கொடிச்சீலை எடுத்துவரல் | பகல் 09-45 | |
12.08.2021 | வியாழன் | வைரவர் உற்ஷவம் | மாலை 5-30 | |
13.08.2021 | வெள்ளி | கொடியேற்றம் | பகல் 10-00 | 01ம் திருவிழா |
22.08.2021 | ஞாயிறு | மஞ்சம் | மாலை 5-00 | 10ம் திருவிழா |
28.08.2021 | சனி | அருணகிரிநாதர் உற்ஷவம் | மாலை 7-00 | 15ம் திருவிழா |
29.08.2021 | ஞாயிறு | கார்த்திகை உற்ஷவம் | மாலை 5-00 | 16ம் திருவிழா |
31.08.2021 | செவ்வாய் | சூர்யோற்சவம் | காலை 7-00 | 19ம் திருவிழா |
01.09.2021 | புதன் | சந்தானகோபாலர் உற்ஷவம் | காலை 7-00 | 20ம் திருவிழா |
01.09.2021 | புதன் | கைலாசவாகனம் | மாலை 5-00 | 20ம் திருவிழா |
02.09.2021 | வியாழன் | கஜவல்லிமஹாவல்லி உற்ஷவம் | காலை 7-00 | 21ம் திருவிழா |
02.09.2021 | வியாழன் | வேல்விமானம் | மாலை 5-00 | 21ம் திருவிழா |
03.09.2021 | வெள்ளி | தெண்டாயுதபாணி உற்ஷவம் | காலை 7-00 | 22ம் திருவிழா |
03.09.2021 | வெள்ளி | ஒருமுகத் திருவிழா | மாலை 5-00 | 22ம் திருவிழா |
04.09.2021 | சனி | சப்பரம் | மாலை 5-00 | 23ம் திருவிழா |
05.09.2021 | ஞாயிறு | தேர் | காலை 7-00 | 24ம் திருவிழா |
06.09.2021 | திங்கள் | தீர்த்தம் | காலை 7-00 | 25ம் திருவிழா |
06.09.2021 | திங்கள் | கொடியிறக்கம் | மாலை 5-00 | 25ம் திருவிழா |
07.09.2021 | செவ்வாய் | பூங்காவனம் | மாலை 5-00 | 26ம் திருவிழா |
08.09.2021 | புதன் | வைரவர் உற்ஷவம் | மாலை 5-00 | 27ம் திருவிழா |
The site is incredible. Well organised and with ve...
hi,I like to get full day of festival video cd.how...
Respected sir, Vanakkam. Myself Muthukumar Subram...
I ,as a man , I have not seen or rather experience...
Namaste, I have been looking on the web for the m...
could you please help me to view festival vedios ...
very good information...
...