Announcement

Nallur Festival 2016 HD blu-ray 
UK QuickVideo Vithy Bala - +447944312689
Swiss Nalluran WebTeam Shankar +41762464958
Uk Nalluran WebTeam Buvi +447545878413
France Akan's Visuel +33625433314
Netherlands Kukan +31624757154
Canada Zoom Productionz selvan +14164513445
எனைய நாடுகளிலும் விரைவில்..
நல்லூர் அறநெறியின் எதிர்காலச் செயற்பாட்டிற்காக நல்லூர் 2016 உற்சவத்தின் HD blu-ray வெளியிட உள்ளோம். blu-ray செலவை எடுத்து கொண்டு மீதிப் பணம் தமிழ் தேசக்குழந்தைகளின் வளர்ச்சிக்காக பயன்படுத்த உள்ளோம். அனைவரின் ஆதரவை எதிர்பார்க்கிறோம். உலகம் முழுவதும் உள்ள நல்லூரான் இணையக்குழுவினர் இலகங்களுடன் தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம். கணக்கு விபரங்கள் இணைத்தில் இணைப்போம். தமிழ் தேச மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் வறிய மாணவர்களிற்கான கல்விக்கான நிதி வழங்கள் மற்றும் இலவச மேலதிகக்கல்வி என்பவற்றிக்கு இதனுடாக பெறும் பணம் பயன்படுத்த உள்ளோம். கந்தன் சேவை செய்து வந்த நல்லூரான் இனி அறப் பணியிலும் சேவையாற்ற கந்தன் அனுமதி கிடைத்து விட்டது.

Upcoming Events

Our Location

Welcome to nalluran.com

Temple history

Temple History The historic Kandaswamy Temple stans at Nallur 1 1/2km from Jaffna on the Point Pedro Road. The temple was built in the 15th century, by Sanpaha Perumal the adopted son of Bhuvanekababhu, the king of Kotte, who led an expedition to the North and brought Jaffna under the suzerainty of Kotte. Having established himself as the ruler of the Jaffna Kingdom, Sanpaha Perumal set about the task of building the city and erecting the temple. Then he appointed Vijayabahu as the ruler and...Read more