Photos

Nallur Eshman Aya Gitanjali song Videos நல்லூர் எஜமானிற்கோர் கீதாஞ்சலி வீடியோ

நல்லைக்கந்தன் நல்லருளால் நல்லூர் எஜமானிற்கோர் கீதாஞ்சலி சில வருடங்களிற்கு முன் நல்லூரான் இணையத்தை இயக்கும் கு. வேல்முருகனிற்கு நல்லூர் எஜமான் ஐயா தனது பியானோ வாத்தியத்தில் வாசித்து காட்டிய மெட்டை வைத்து சிவா பத்மயன் இசையமைக்க கேட்டவுடன் மறுக்காமல் சில மணி நேரங்களில் கவிப்புலவர் வேலணையூர் சுரேஷ் காவியாக்கம் செய்து தர ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ். ஜி. சாந்தன் அண்ணாவின் மகன் கோகுலன் பாடலை பாட அடியவன் தான் ஐயாவின் பாடலிற்கு மங்கல இசையினை வழங்க வேண்டும் என்று உடனடியாக வந்து ஈழநல்லூர் பாலமுருகன் நாதசுவரம் வாசித்து முடித்ததும் முடிந்தளவு விரைவாக இந்த பாடல் உலகம் எங்கும் இணைகிறது

Tags:

Leave a Comment