Photos

வந்த வினையும் வருகின்ற தீவினையும் வடிவேலோன் வருகை கண்டு அரண்டோடுமே

ஓம் முருகா🙏

செந்தமிழ் மீதினில் ஆணை
மங்கல குங்குமம் மஞ்சள்
நிறைந்த சங்கரி மீதினில் ஆணை
மாதொரு பாகன் சூடிய நாகப்
பாம்பே உன்மேல் ஆணை

Jaffna Nallur Kandaswamy Temple Festival day 14 pm

நல்லூர் கந்த சுவாமி கோவில் 14ம் நாள் உற்சவம் மாலை


Leave a Comment