Videos

வரலாற்று சிறப்பு மிக்க ‪#‎நல்லூர்‬ அருள்மிகு ‪#‎கந்தசுவாமிகோவில்‬ வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவம் 8.8.2016 திங்கட்கிழமை இன்று காலை 10.00மணியளவில் ‪#‎துவஜாரோகணம்‬ [கொடியேற்றத்துடன்] ஆரம்பமாகியது
இலக்கிய சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை
யலர்பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு
நலமிகுந்திடு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக்
குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே


Leave a Comment