Videos

நவமுறுநானில மாம்மங்கல மிகுந்த நல்லூர் கந்தப்பெருமானுக்கு இன்று ஒன்பதாம் திருவிழா காலைக் காட்சிகள்

வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி

‎நல்லூர்‬ அருள்மிகு ‪#‎கந்தசுவாமிகோவில்‬ வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவத்தின் 9ஆம் நாள் திருவிழா இன்றாகும். 8.16.2016

கோலமா மஞ்சை தன்னில் குலவிடும் குமரன் நல்லூர்
மூலஸ்தா னத்தில் என்றும் வேல் எனக் காட்சி தந்து
ஞாலத்தில் பந்தம் தன்னை அகற்றியே ஞானம் என்னும்
கோலஞ்சேர் ஒளியை காட்டி கொடுவினை ஞானம் அகற்று வாரே

”‪தரணியெலாம் காத்தனை போற்றி போற்றி எம்வாழ்நாள் முதலாகிய தெய்வமே நல்லை நகர்கந்தரே போற்றி போற்றி‬”


Leave a Comment