Videos

வேண்டி வந்தோர் வேண்டுதலை நிறைவேற்றி வரும் எங்கள் நல்லூர் கந்தனின் 6 ம் நாள் உற்சவத்தின் மாலை வீடியோ காட்சி…

கண்குளிர கண்டு மகிழு கந்தன் எமக்கு தந்த சந்தர்ப்பத்தை அனைவருக்கும் இலவசமாக காண்பிக்க முயல்வதை கந்தனை தவிர வேறு எவராலும் தடுக்க முடியாது

கந்தன் செயலால் மட்டுமே நாம் இயங்குகின்றோம் என்பது மட்டும் உண்மை கந்தனி்ன்றி நல்லூர் இல்லை நல்லூர் இன்றி நல்லூரான் இல்ல‌ை


சில தீய சத்திகள் என்ன செய்தாலும் கந்தன் அதற்கு இடம் விடமாட்டார் என்பதை விரைவில் நல்லூர் பக்தர்கள் அறிந்து கொள்வார்கள்.


Leave a Comment