அனைவருக்கும் முதல் கனம் அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு எமது nalluran இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்.
எமது இணையமானது உலகெங்கும் பரந்து வாழும் நல்லூர் கந்தசுவாமி அடியார்களின் உறவுப்பாலமாக, யாழ் நல்லூர் கந்தனின் பெருமைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஓர் இணைய ஊடகம் ஆகும்.
எமது இணையம் புதிய வடிவில்2010 வருடத் திருவிழா முதல் புதிய தொழில்நுட்பத்துடன் உலகெங்கும் இணைந்துள்ளது.என்றும் உங்களுடன் உங்கள் மனதறிந்த ஓர் சிறந்த இணையமாக தொடர்ந்து அன்று இன்று என்றும் மிளிர்ந்து கொண்டிருக்கும் nalluran.com
எமது இணையத்தை பர்வையிட்டபின் உங்களது ஆக்கபுர்வமான கருத்துக்களை விருந்தினர் பதிவு பகுதியில் சேர்த்துக்கெள்ளவும்.
எமது இணையத்தில் உங்களது ஆக்கபுர்வமான கருத்துக்கள் இடம்பெற வேண்டும் எனின் எமது மின் அஞ்சல் முகவரிக்கு ( nalluran2010@gmail.com) தவறாது அனுப்பி வையுங்கள். கருத்துரைகள்,குறிப்புரைகள், ஆக்கங்கள்,என்பனவற்றை உங்களிடம் எதிர்பர்த்து காத்திருக்கின்றோம்.
உங்கள் நண்பர்களிற்கும் எமது இணையத்தளம் பற்றி அறிவிக்கவும். எமது வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பையும் தவறாது செய்துதவவும்.
எமது மின்அஞ்சல் nalluran2010@gmail.com
அன்புடன்,
Nalluran Web Team