2011 திருவாதிரை

2011 திருவாதிரை

2 Responsesto “2011 திருவாதிரை”

  1. சென்ற‌ வ‌ருட‌த்திருவிழா அனைத்து வீடியோக்காட்சிக‌ளும் மிக‌வும் சிற‌ப்பாக‌ இருக்கின்ற‌ன‌. இம்முறை இவ‌ற்றை எம்மைப்போன்ற‌ வெளிநாடுக‌ளில் வ‌சிக்கும் அடிய‌வ‌ர்களுக்கு பார்ப்ப‌த‌ற்கு அரிய‌ வாய்ப்பை உருக்கிய‌ உங்க‌ளுக்கும், நிதியுத‌வி வ‌ழ‌ங்கிய‌ அன்ப‌ருக்கும் எம‌து ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள்.

    திருக்கார்த்திகை ம‌ற்றும் திருவாதிரை உற்ச‌வ‌ நிழ‌ற்ப‌ட‌ங்க‌ளைப் பிர‌சுரித்த‌மைக்கு மீண்டும் மிக்க‌ ந‌ன்றிக‌ள்.

    இதே போல‌ மாத‌ந்தோறும் இட‌ம்பெறும் கார்த்திகை உற்ச‌வ‌ நிழ‌ற்ப‌ட‌ங்க‌ளையும் த‌ய‌வு செய்து பிர‌சுரிக்குமாறும் மிக‌வும் அன்பாக‌வும் தாழ்மையுட‌னும் கேட்டுக்கொள்கிறோம்.

    உங்க‌ளின் சேவை மிக‌வும் இன்றிய‌மையாத‌து என்ப‌தைத் தெரிவிப்ப‌தில் எந்த‌வித‌ ஐய‌முமில்லை. உங்க‌ள் அனைவ‌ருக்கும் க‌ட‌வுளின் அருள் நிச்ச‌ய‌ம் கிடைக்கும்.

  2. இய‌லுமென்றால் வ‌ரும் 1ந் திக‌தி இட‌ம்பெறும் தைமாத‌க் கார்த்திகை உற்ச‌வ‌ ம‌ற்றும் 6ம் திக‌தி இட‌ம்பெற‌விருக்கும் புதிர்த்தின‌ நிழ‌ற்ப‌ட‌ங்க‌ளையும் பிர‌சுரிபீர்க‌ளா? என‌ மிக‌வும் ப‌ணிவாக‌க் கேட்டுக்கொள்கிறோம். இவ‌ற்றையெல்லாம் நாங்க‌ள் பார்ப்ப‌த‌ற்கு மிக‌வும் அதிர்ஷ்ட‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌வேண்டும்.

Leave a Reply