2011 திருக்கல்யாணம்

One Responseto “2011 திருக்கல்யாணம்”

  1. ந‌ல்லூர்த் திருவிழாப் ப‌ட‌ங்க‌ளையும், வீடியோக் காட்ட்சிக‌ளையும் பார்த்து ம‌கிழ்ந்தோம். மிக்க‌ ந‌ன்றிக‌ள். இம்முறைத்திருவிழாப் ப‌ட‌ங்க‌ளையும் வீடியோக் காட்சிக‌ளையும் காலைத்திருவிழா, மாலைத்திருவிழா என‌ இர‌ண்டாக‌ப் பிரித்தும், யாக‌சாலைப் பூசை, வ‌ச‌ந்த‌ம‌ண்ட‌ப‌பூசை, கொடிம‌ர‌ப்பூசை போன்ற‌வ‌ற்றையும் மிக‌வும் அழகாக‌ப் பிர‌சுரித்திருந்தீர்க‌ள். இவைய‌னைத்தையும் வெளிநாட்டிக‌ளிலிருப்போருக்கும் ஏனைய‌ இட‌ங்ளில் இருப்போருக்கும் பார்ப்ப‌த‌ற்கு வ‌ழியமைத்துக் கொடுத்த‌ உங்க‌ளுக்கு க‌ட‌வுளின் அருள் கிடைக்கும்.

    மான‌ப்பூ உற்ச‌வ‌ப் ப‌ட‌ங்க‌ளும் அருமையாக‌ இருக்கின்ற‌ன‌.

Leave a Reply