2011 13ம் திருவிழா வீடியோ

2011 13ம் திருவிழா காலை

 

2011 13ம் திருவிழா மாலை பகுதி 1

2011 13ம் திருவிழா மாலை பகுதி 2

4 Responsesto “2011 13ம் திருவிழா வீடியோ”

  1. mani says:

    Thanks a lot. I burst into tears. I am feeling that I’ve been at nallur and have seen whole day thiruvila especially, vasantha madhaba puja and kodi khmba poja.
    kodi namaskaram. Murukan arul kidhakadum!

  2. இந்த‌ வீடியோக்காட்சி சில‌ நிமிட‌ங்க‌ளிற்குப் பிற‌கு தானாக‌வே நிறுத்த‌ப்ப‌டுகின்ற‌து. த‌ய‌வு செய்து பிழையைச் ச‌ரிசெய்யுமாறு மிக‌வும் தாழ்மையாக‌க் கேட்டுக்கொள்கிறோம். உண்மையில் ம‌ணி சொன்ன‌தைப்போல‌ எம்மைப் போன்ற‌ வெளிநாட்டிலும் உள்நாட்டில் வேறு ப‌குதிக‌ளில் வாழும் ஏனைய‌ சைவ‌ச‌ம‌ய‌த்த‌வ‌ரையெல்லாம் யாழ்ப்பாண‌ம், ந‌ல்லூர்க் க‌ந்த‌சுவாமிக் கோயிலுக்கு அவ‌ர்க‌ள் இருந்த‌ இட‌த்திலிருந்தே அழைத்துச் சென்ற‌மைக்குக் கோடான‌ கோடி ந‌ன்றிக‌ள். இந்த‌ அரிய‌ வாய்ப்பு எம்மைப் போன்ற‌ அனைவ‌ருக்கும் கிடைத்த‌து ந‌ல்லூரான் இணைய‌த்த‌ள‌த்தின் மூல‌ம் ம‌ட்டுந்தான். இந்த‌ அனைத்துப் பூசைக் காட்சிக‌ளையும் பார்க்கும் போது நாம் அந்த‌ப் பூசைக‌ளில் ந‌ல்லூருக்குச் சென்றே ப‌ங்குப‌ற்றிய‌தைப் போன்ற‌ உண‌ர்வைத் த‌ந்த‌ ந‌ல்லூரான் இணைய‌த்த‌ள‌த்திற்கும் அத‌ன் நிர்வாகிக‌ள் உட்ப‌ட‌ இன்வ‌ருட‌க் காட்சிக‌ள் அனைத்தையும் எம‌க்குப் பார்க்க‌ வாய்ப்ப‌ளித்த‌ நிதியுத‌வி வ‌ழ‌ங்கிய‌ அன்ப‌ருக்கும் ச‌க‌ல‌ செல்வ‌ங்க‌ள் நிச்ச‌ய‌ம் கிடைக்கும் என்ப‌தில் ஐய‌மில்லை. அனைவ‌ருக்கும் கோடான‌ கோடி ந‌ன்றிக‌ள் உரித்தாகுக‌.

  3. thiruthanigesan says:

    superrr…!!!! Thanks lot…lot…
    Nan ithaa eathir pakkaveeee… Illaaa!!!!! Ungalukku eppadi thanks sollurathu enruu theriyalaa??? Nallur thiruvilavaa.. Miss pannuranooo endu nenaithann.. But u feel happy…!!!! Nan maddum illaa.. Eathanayooo nallur baktharkal santhoosapaduvarkall… Ungal sevaikku mikavummm nanriii…

  4. Sharan says:

    I would like visit this place, do we get bus from colombo to Nallur?

Leave a Reply