அருள்மிகுந்த நல்லூர் கந்தசுவாமி கோவிலின் ஸ்ரீ சண்முக ராஐகோபுரத்திற்கான கலசங்கள் ஒன்பது 25.07.2011 திங்கள் கிழமை மாலை இடம்பெற்ற கார்த்திகை உற்சவத்தின் போது உள்வீதியில் எம்பெருமான் வலம் வரும் வேளை கலசங்களும் உள்வீதி வலம் வந்து பின் ஆறுமுக சுவாமியின் முன் மண்டபத்தில் இடம்பெற்ற வழிபாடுகளின் பின் ஸ்ரீ சண்முக ராஐகோபுரத்தின் அடிப்பபகுதிக்கு எடுத்து வரப்பட்டு ஒன்பது கலசங்களும் கோபுரத்தின் மேல் பொருத்தப்பட்டு சிவப்புநிறத் துணிகளினால் மூடப்பட்டன. ஸ்ரீ சண்முக ராஐகோபுரத்தின் தற்போதைய நிலையையும் கலசங்கள் வைக்கப்படும் காட்சிகளை கண்டுகொள்ள புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.படங்கள் பார்க்க இங்கே கிளிக் செய்க.
வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்க.
Aum sri sai ram
Dear sir
All work are nice good job.
This all murugan work you people doing
nice job.God murugan blassing you all
I wish all the bast time
Thank you
with love
Saianand