14.04.11 1 வி சங்கிராந்தி தீர்த்தம் காலை 6-00
14.04.11 1 வி வருஷப்பிறப்பு உற்சவம் காலை 7-00
17.04.11 4 ஞா சித்திரா பூரணை உற்சவம் பகல் 10-00
17.04.11 4 ஞா தேரடியில் விஷேச பூஜை
04.05.11 21 பு கார்த்திகை உற்சவம் மாலை 5-00
05.05.11 22 வி கந்த புராணப்படிப்பு ஆரம்பம்
09.05.11 26 தி முத்துக்குமார சுவாமி
சஷ்டி அபிஷேகம் காலை
15.05.11 1 ஞா சங்கிராந்தி தீர்த்தம் காலை 8.00
17.05.11 3 செ வைகாசி விசாகம் ஆறுமுகசுவாமி ஸ்னபன
அபிஷேகமும் நியாஸார்ச்சனை உற் மாலை 5.00
28.05.11 14 ச சகஸ்ர சங்காபிஷேகம் பகல்
28.05.11 14 ச தண்டிகை உற்சவம் மாலை 5.00
31.05.11 17 செ கார்த்திகை உற்சவம் மாலை 5.00
07.06.11 24 செ முத்துக்குமார சுவாமி
சஷ்டி அபிஷேகம் காலை
16.06.11 1 வி சங்கிராந்தி தீர்த்தம் காலை 8.00
28.06.11 13 செ கார்த்திகை உற்சவம் மாலை 5.00
06.07.11 21 பு முத்துக்குமார சுவாமி
சஷ்டி அபிஷேகம் காலை
17.07.11 1 ஞா சங்கிராந்தி தீர்த்தம் காலை 8.00
25.07.11 9 தி கார்த்திகை உற்சவம் மாலை 5.00
26.07.11 10 செ வள்ளியம்மை திருக்கல்யாணப்படிப்பு
பந்தற்கால் நாட்டுதல்
04.08.11 19 வி முத்துக்குமார சுவாமி
சஷ்டி அபிஷேகம் காலை
04.08.11 19 வி கொடியேற்றம் பகல் 10.00
13.08.11 28 ச மஞ்சம் மாலை5.00
21.08.11 04 ஞா கார்த்திகை உற்சவம் மாலை 5.00
23.08.11 06 செ சந்தானகோபாலர் உற்சவ. காலை 7.00
23.08.11 06 செ கைலாசவாகனம் மாலை 5.00
24.08.11 07 பு கஜவல்லிமஹாவல்லி உற்சவ. காலை 7.00
24.08.11 07 பு வேல்விமானம் மாலை 5.00
25.08.11 08 வி தெண்டாயுதபாணி உற்சவம் காலை 7.00
26.08.11 09 வெ சப்பரம் மாலை 5.00
27.08.11 10 ச தேர் காலை 7.00
28.08.11 11 ஞா தீர்த்தம் காலை 7.00
29.08.11 12 தி பூங்காவனம் மாலை 5.00
30.08.11 13 செ வைரவர் உற்சவம் மாலை 5.00
01.09.11 15 வி விநாயக சதுர்த்தி உற்சவம் மாலை 5.00
03.09.11 17 ச முத்துக்குமார சுவாமி
சஷ்டி அபிஷேகம் காலை
18.09.11 01 ஞா சங்கிராந்தி தீர்த்தம் காலை 8.00
18.09.11 01 ஞா கார்த்திகை உற்சவம் மாலை 5.00
28.09.11 11 பு நவராத்திரி கும்ப பூஜை ஆரம்பம்
02.10.11 15 ஞா முத்துக்குமார சுவாமி
சஷ்டி அபிஷேகம் காலை
06.10.11 19 வி மானம்பூ உற்சவம் காலை 7.00
15.10.11 28 ச கார்த்திகை உற்சவம் மாலை 5.00
18.10.11 01 செ சங்கிராந்தி தீர்த்தம் காலை 8.00
21.10.11 04 ஷெதிகளில் வெள்ளிக்கிழமை உற்சவம் மாலை 5.00
28.10.11 11 ஷெதிகளில் வெள்ளிக்கிழமை உற்சவம் மாலை 5.00
04.11.11 18 ஷெதிகளில் வெள்ளிக்கிழமை உற்சவம் மாலை 5.00
11.11.11 25 ஷெதிகளில் வெள்ளிக்கிழமை உற்சவம் மாலை 5.00
27.10.11 10 வி ஸ்கந்தஷஷ்டி உற்சவாரம்பம்
01.11.11 15 செ சூரசங்காரம் மாலை 4.00
02.11.11 16 பு திருக்கல்யாணம் மாலை 5.00
11.11.11 25 வெ கார்த்திகை உற்சவம் மாலை 5.00
17.11.11 01 வி சங்கிராந்தி தீர்த்தம் காலை 8.00
21.11.11 05 ஷெதிகளில் சோமவார பூஜை மாலை 5.00
28.11.11 12 ஷெதிகளில் சோமவார பூஜை மாலை 5.00
05.12.11 19 ஷெதிகளில் சோமவார பூஜை மாலை 5.00
12.11.11 26 ஷெதிகளில் சோமவார பூஜை மாலை 5.00
30.11.11 14 பு முத்துக்குமார சுவாமி
சஷ்டி அபிஷேகம் காலை
08.12.11 22 வி திருக்கார்த்திகை உற்சவம் பாகல் 10.15
08.12.11 22 வி கைலாசவாகனம் மாலை 5.00
17.12.11 01 ச சங்கிராந்தி தீர்த்தம் காலை 8.00
30.12.11 14 வெ முத்துக்குமார சுவாமி
சஷ்டி அபிஷேகம் காலை
30.12.11 14 வெ பெருங்கதை பூஜை காலை
30.12.11 14 வெ திருவெம்பாவை பூஜாரம்பம்
அதிகாலை உதயத்தின் முன் 5.00
05.01.12 20 வி சுவர்க்வாயிலேகாதசி
05.01.12 20 வி சந்தானகோபாலர் அபிஷேகம்
05.01.12 20 வி கார்த்திகை உற்சவம் மாலை 5.00
07.01.12 22 ச முத்துக்குமார சுவாமி ஊஞ்சல்
07.01.12 22 ச கைலாசவாகனம் மாலை 5.00
08.01.12 23 ஞா திருவாதிரை உற்சவம் காலை 7.00
15.01.12 01 ஞா சங்கிராந்தி தீர்த்தம் காலை 7.00
15.01.12 01 ஞா தைப்பொங்கல் காலை 8.15
29.01.12 15 ஞா முத்துக்குமார சுவாமி
சஷ்டி அபிஷேகம் காலை
01.02.12 18 பு கார்த்திகை உற்சவம் மாலை 5.00
06.02.12 23 தி புதிர் தினம்
07.02.12 24 செ தைப்பூசம் மஞ்சம் மாலை 5.00
13.02.12 01 தி சங்கிராந்தி தீர்த்தம் காலை 8.00
20.02.12 08 தி மஹா சிவராத்திரி பூஜை மாலை 5.00
28.02.12 16 செ முத்துக்குமார சுவாமி
சஷ்டி அபிஷேகம் காலை
28.02.12 16 செ கார்த்திகை உற்சவம் மாலை 5.00
14.03.12 01 பு சங்கிராந்தி தீர்த்தம் காலை 8.00
27.03.12 14 செ கார்த்திகை உற்சவம் மாலை 5.00
28.03.12 15 பு முத்துக்குமார சுவாமி
சஷ்டி அபிஷேகம் காலை
05.04.12 23 வி பங்குனி உத்தர உற்சவம் பகல் 10.15
தயவு செய்து இயலுமென்றால் இன்றைய தேரடிப் பூசையின் படங்களைப் பிரசுரிக்குமாறு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்.
தேரடிப் பூசையின் படங்கள் எடுக்க முடியவில்லை
can you please let us know when the ‘Kodiyetram is in 2012′?
(aug 4′th 2011 for this year)
We are from Toronto,Canada.we have a humble request to you!please sir, can you update the up coming events after march31,2012? thanks of lot for your kindly services.God bless you all.