தை மீ
10.01.2011 – தி – 26 முத்துக்குமாரசாமி ஷஷ்டி அபிஷேகம் – காலை
15.01.2011 – ச – 1 சங்கிராந்தி தீர்த்தம் – காலை 7.15
15.01.2011 – ச – 1 தைப்பொங்கல்- காலை 8.00
15.01.2011 – ச – 1 சங்கிராந்தி தீர்த்தம் – காலை 7.15
15.01.2011 – ச – 1 கார்த்திகை உற்சவம்- மாலை 5.00
19.01.2011 – பு – 5 புதிர்த் தினம்
20.01.2011 – வி – 6 தைப்பூச மஞ்சம் மாலை 5.00
09.02.2011 – பு – 26 முத்துக்குமாரசாமி ஷஷ்டி அபிஷேகம் – காலை
11.02.2011 -வெ – 28 கார்த்திகை உற்சவம்- மாலை 5.00
மாசி மீ
13.02.2011 -ஞா – 1 சங்கிராந்தி தீர்த்தம் – காலை 8.00
02.03.2011 -பு – 18 மஹா சிவராத்திரி பூஜை – மாலை 5.00
10.03.2011 – வி – 26 முத்துக்குமாரசாமி ஷஷ்டி அபிஷேகம் – காலை
10.03.2011 – வி – 26 கார்த்திகை உற்சவம் – மாலை 5.00
பங்குனி மீ
15.03.2011 -செ – 1 சங்கிராந்தி தீர்த்தம்- காலை 8.00
19.03.2011 -ச – 1 பங்குனி உத்தர உற்சவம்- பகல் 10.15
07.04.2011 – வி – 24 கார்த்திகை உற்சவம் – மாலை 5.00
09.04.2011 – ச – 26 முத்துக்குமாரசாமி ஷஷ்டி அபிஷேகம் – காலை
உங்களுக்கு எமது மனமார்ந்த தைப்பொங்கல் வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்களின் குடும்பத்துக்கும் அனைத்து செல்வங்களையும் கடவுள் வழங்கவேண்டும் என்று மனமார வாழ்த்துக்கின்றோம்.