பதினேழாம் திருவிழா காலை 2010 படங்கள்

பதினேழாம் திருவிழா காலை 2010 படங்கள்

கார்த்திகை திருவிழா

வேல் பெருமான், வள்ளி, தெய்வானை சமேதரராக  மயில் வாகனத்தில் எழுந்தருளி அடியவர்களிற்கு அருள்காட்சி கொடுத்து அருள் பாலித்தார்கள்.

4 Responsesto “பதினேழாம் திருவிழா காலை 2010 படங்கள்”

  1. காலையில் நாங்கள் இங்கு சுவாமி கும்பிடுவதற்கு முதலிலேயே இன்றைய காலைக் கார்த்திகைத் திருவிழாப் படங்களையும் பிரசுரித்துவிட்டீர்கள். உங்களுக்கு மிக்க நன்றி அத்துடன் எல்லாம் வல்ல கடவுள் அருள் புரிவார். நான் உங்களிடம் காலைத் திருவிழாப் படங்களையும் பிரசுரிக்கும்படி கேட்டிருந்தேன், நீங்கள் கூறிய பதில் ஆறுதலளித்தது, அந்த ஆறுதலுடன் இன்றைய காலைத்திருவிழாப் படங்கள் இன்னும் மகிழ்ச்சியைத் தந்தது. இன்னுமொரு அன்பான தாழ்மையான வேண்டுகோள், வீடியோக் காட்சிகளை பிரசுரிக்கும் போது தயவு செய்து சுவாமி வெளிவீதி வரும்போது சொல்லப்படும் கட்டியத்தையும், வெளிவீதி சுற்றி வந்து கோயிலுக்குள் செல்லும் போது சொல்லப்படும் கட்டியத்தையும் ஒவ்வொரு நாளைய வீடியோக் காட்சிகளிலும் முழுமையாக பிரசுரிப்பீர்களா?

  2. Murugan says:

    ஆம் விரைவில் ஒவ்வொரு நாள் திருவிழாவின் தெளிவான வீடியோக் காட்சிகளை எமது இணையத்தின் மூலம் வெளியிடுவோம்

    நன்றி
    Nalluran Web Team

  3. வீடியோக் காட்சிகளை வெளியிடும்போது அங்கு நிகழ்கின்ற நாதஸ்வரக் கச்சேரியையும் அப்படியே பதிவுசெய்வது நல்லது. வேறுபாடல்களைப் போட்டு இடையூறுசெய்யாமல் – அங்கு நீங்கள் கண்டு ரசிப்பதை எமக்கும் தெரியப்படுத்துவது நல்லது. அந்த பக்தி நிலையையே நாம் எதிர்பார்க்கின்றோம்.

  4. this is appreciable.!!!!!!i like it.

Leave a Reply