Videos 2010

நான்காம் திருவிழா 2010

மூன்றாம் திருவிழா 2010

இரண்டாம் திருவிழா 2010

முதலாம் திருவிழா 2010

கொடியேற்றம் 2010

கொடிச்சீலை எடுத்து வருதல் 2010

11 Responsesto “Videos 2010”

  1. Sri Sweden says:

    Thanks

  2. kuga says:

    thank you very much.Can’t you release vasantha mandaba pooja vedios?

  3. sasi says:

    thanks for the nice pictures and its keep our early menorys

  4. 2ம் நாட் திருவிழாவின் வீடியோக் காட்சியில் சுற்றுப்பலிப் பூசையின் ஒரு சிறிய பகுதியைக் காணக்கூடியதாக இருந்து. எம்மை நேரடியாக நீங்கள் நல்லூருக்கு அழைத்துச் சென்றதுக்கு மிக்க பணிவான கோடான கோடி நன்றிகள். ஒவ்வொரு நாளைய திருவிழாவிலும் கொடிஸ்தம்ப பூசையையும் சுற்றுப்பலி பூசையையும் கட்டியங்களை முழுமையாகவும் இயன்றளவு பிரசுரிக்கும் படி மிகவும் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறோம்.மகோற்சவத்திலே கொடிஸ்தம்ப பூசை, சுற்றுப்பலி பூசை, யாகபூசைகளே மிகவும் முக்கியமான நைமித்திய வழிபாட்டு முறைகளாகும்.இவற்றைப் பார்ப்பதும் தரிசிப்பதும் காதால் கேட்பதும் சாலச் சிறந்தது, அதனால் தான் அவற்றை இயன்றளவு பிரசுரிக்கும் படி தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பூசைகளைப் பலரும் இணையத்தளம் மூலம் தரிசித்து கடவுளின் அருளைப் பெறுவோமாக.

  5. K.thiruthanigesan says:

    நானும் எதிர்பார்துக் கொண்டே இருக்குறேன் உங்கள் மற்றய திருவிழா விடியேக்களை.. உங்கள் சேவை பெரிதும் பாராட்டத்தக்கது…
    தயவு செய்து தாமதிக்காமல் தண்டாயுதபாணி உற்சவம்,சப்பறம் தேர், தீர்த்தம், வீடியோக்களை உடன் வழங்குவீரகள் என எதிர்பார்க்கிறோம்..

  6. Murugan says:

    விரைவில் வெளியிடுவோம்.

  7. nathan says:

    நானும் எதிர்பார்துக் கொண்டே இருக்குறேன் உங்கள் மற்றய திருவிழா விடியேக்களை.. உங்கள் சேவை பெரிதும் பாராட்டத்தக்கது…
    தயவு செய்து தாமதிக்காமல் தண்டாயுதபாணி உற்சவம்,சப்பறம் தேர், தீர்த்தம், வீடியோக்களை உடன் வழங்குவீரகள் என எதிர்பார்க்கிறோம்..

  8. Murugan says:

    வீடியோக்கள் விரைவில் வரும்.
    அன்புடன்,
    Nalluran Web Team

  9. Sritharan- london says:

    I am so happy to see all the fotos may “NALLURAN BLESS U FOREVER” also
    i am looking forward to see all the videos in fact i came there on 10thday &i spoke to orion video owner and bought last year videos.pls forward this years one
    thanx

  10. Sritharan- london says:

    im waitin for ur video still not come yet

  11. தைப்பூச‌ப் ப‌ட‌ங்க‌ளுக்கு மிக்க‌ ந‌ன்றி. 2010 ஆம் ஆண்டு வீடியோக்காட்சிக‌ளை இன்ன‌மும் மிக்க‌ ஆவ‌லுட‌ன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நீங்க‌ள் ஏற்க‌ன‌வே பிர‌சுரித்திருந்த‌ முத‌ல் நான்கு திருவிழா விடியோக்காட்சிக‌ளும் மிக‌வும் அற்புத‌மாக‌ இருக்கின்ற‌து. நாங்க‌ள் நேர‌டியாக‌ அங்கு வ‌ந்திருந்த‌து போல‌ உண‌ர்வு வ‌ருகின்ற‌து. பாட‌ல்க‌ளைப் போட‌மால் விட்ட‌து இன்னும் வ‌ர்ண‌ணையை மெருகூட்டியிருக்கின்ற‌து. த‌ய்வு செய்து ஏனைய‌ வீடியோக்காட்சிக‌ளைப் பிர‌சுரிக்குமாறு தாழ்மையாக‌ அன்புட‌ன் கேட்டுக்கொள்கிறோம். உங்க‌ளுக்கு க‌ட‌வுளின் அருள் நிச்ச‌ய‌ம் கிடைக்கும். மிக்க‌ ந‌ன்றி.

Leave a Reply